📢 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – காலணி வவுச்சர் பயன்படுத்த கூடுதல் அவகாசம்!
2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 3,000 பெறுமதியான காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை கல்வி அமைச்சு நீட்டித்துள்ளது.
🗓️ முன்னைய இறுதி நாள்: 2026 பெப்ரவரி 28
🗓️ புதிய இறுதி நாள்: 2026 மார்ச் 15இந்த கால நீடிப்பு, இதுவரை வவுச்சரை பயன்படுத்த முடியாத மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பாகும்.
👉 ஆகையால், 2026 மார்ச் 15 ஆம் திகதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் வவுச்சரை சமர்ப்பித்து காலணிகளை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
⏳ கடைசி நேரத்தை காத்திருக்காமல் உடனே பயன்படுத்துங்கள்!







