🎓 2025 (2026) கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. A/L) செய்முறைப் பரீட்சை கால அட்டவணை அறிவிப்பு
2025 (2026) ஆம் ஆண்டிற்கான உயர்தர (A/L) செய்முறைப் பரீட்சைகள் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறவுள்ளது:
📅 செய்முறைப் பரீட்சை கால அட்டவணை – 2026
🔹 பொறிமுறைத் தொழிநுட்பவியல் (Engineering Technology)
🗓 மார்ச் 06, 2026 – மார்ச் 15, 2026🔹 நாட்டியம் (தேசிய / பரதம்)
🗓 மார்ச் 09, 2026 – மார்ச் 16, 2026🔹 சங்கீதம் (கீழைத்தேய / மேலைத்தேய
)🗓 மார்ச் 09, 2026 – மார்ச் 16, 2026🔹 நாடகமும் அரங்கியலும் (தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்)
🗓 மார்ச் 09, 2026 – மார்ச் 16, 2026
📝 முக்கிய அறிவுறுத்தல்கள்:
✅ அனுமதி அட்டைகள்:பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் அதிபரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்படும்.
✅ அடையாள ஆவணம் கட்டாயம்:பரீட்சை நிலையத்திற்கு செல்லும் போது தேசிய அடையாள அட்டை (NIC) கொண்டு செல்லுதல் அவசியம்.
✅ மேலதிக தகவல்களுக்கு:Department of Examinations Sri Lanka🌐 www.doenets.lk📞 1911—✨ பரீட்சைக்கு தயாராகும் அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!உங்கள் முயற்சி உங்கள் வெற்றியை தீர்மானிக்கும். நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்! 🎯📚







